Monday, June 19, 2017

125. கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...கர்த்தர் நாமம்

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ...கர்த்தர் நாமம்

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...கர்த்தர் நாமம்

யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ...கர்த்தர் நாமம்

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா ...கர்த்தர் நாமம்

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே ...கர்த்தர் நாமம்

No comments:

Post a Comment