Sunday, July 23, 2017

278. ஆராதனை ஆராதனை துதி

ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை     -(2) 
காலயிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே

தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை  -(2) 
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை

ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை  -(2) 
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை 

No comments:

Post a Comment